Congee of Hope - REMEMBER MULLIVAIKKAL
  • Home
  • Our Stories
  • Media
  • Our Team
  • Contact
  • Home
  • Our Stories
  • Media
  • Our Team
  • Contact

Stories of Hope!

In this section of our site, we bring you stories of Mullivaikkal directly from survivors of Mullivaikkal. Survivors of the #TamilGenocide share their experiences with the world to spread awareness. 

People  sacrificed their lives to save others, to feed others, to protect others. Everyone who was killed, injured or affected in any way are our "HEROES".  We believe that sharing Mullivaikkal Stories means honouring the Heroes.  

போரும் நானும்

4/26/2021

1 Comment

 
இலங்கையின் வடக்கில் உள்ள யாழ்பாணத்தில் வலிகாமத்தை சேர்ந்த நான் எனது சிறு வயதில் இருந்தே சாதாரண வாழ்க்கை என்று ஒன்றை அறிந்திருக்க வில்லை. 1980 களுக்கு பின்னர் எமது ஈழ நாட்டின் எல்லா பாகங்களிலும் இருந்த எனது வயதை ஒத்தவர்களின் வாழ்க்கை அவ்வாறே இருந்திருக்கும். ​

Read More
1 Comment

கூனாதே தமிழா!

4/24/2021

1 Comment

 
​தவறெடா என்று சொல்வேனோ 
தப்பியதை எண்ணி மகிழ்வேனோ
கூண்டுக் கிளியாய்க் கதைப்பேனோ
கூட்டம் சேர்த்துப் பறப்பேனோ
மூன்றாம் பிறவி எடுப்பேனோ
முப்படை கொண்டு வெல்வேனோ
வெறுப்பிலே வாழ்வை அழிப்பெனோ
வெல்வதை எண்ணி நடப்பேனோ

விடைகளெல்லாம் இளைஞர் கையிலே
விலங்கது இனியில்லை
கேள்விகள் ஆயிரம்
கேலிகள் பல்லாயிரம்
கூலிகள் நாங்கள் இல்லை
கூனாதே தமிழா
சொந்த நாடு எமக்குண்டு
சோர்வதில் அர்த்தமில்லை
புலிக்கொடியோ தமிழ்க்கொடியோ 
ஏற்றி வைப்போம் கார்த்திகை மண்ணிலே!

-வான்மதி-
1 Comment

பசி கிடந்த நாட்கள்!

4/24/2021

0 Comments

 
நினைவு தெரிந்த நாட்களில் விளங்கேல்ல சாதாரண வாழ்க்கைய ஒரு அசாதாரண சூழல்ல வாழுறம் எண்டு... பாதுகாப்பையும் சந்தோசத்தையும் நெறிமுறை நிறைந்த வாழ்க்கையையும் தான் உணர்ந்து வாழ்ந்தநான். வண்ணங்கள் மறந்த பட்டாம் பூச்சிகளைப் போல சிறகடித்துப் பறந்து திரிந்த காலங்கள் அது.

Read More
0 Comments

Paradise to Hell By Mathura

4/14/2021

2 Comments

 
When I think of my life as a child, many things come to my mind, our home in Kilinochchi, my school, my sister, my grandparents, friends, neighbours, relatives and all the special people who often visit our house. Since I was born in 2002, I knew nothing but a happy life with lots and lots of fun. Both my mother and father were working in the department of Tamileelam. Every day my granddad took my sister and me to school. Once I returned from school, I used to play a game pretending as if I was a teacher and everyone else in the house were my students—so much fun. One day, I felt so hot under the sun and decided to have a bath in my school (LOL). I loved going to school. I had a wonderful childhood before 2008. I am pretty sure that anyone in my age felt the same way.

Read More
2 Comments

    Author

    This section is dedicated to stories and other forms of expression from people who survived Mullivaikkal.

    Archives

    May 2021
    April 2021

    Categories

    All

    RSS Feed

Picture

Who We Are? 

We are survivors of Mullivaikkal.  We are here today because people  sacrificed their lives to save others, to feed others, to protect others. Everyone who was killed, injured or affected in any way are our "HEROES".  It is our duty to share the stories. 

    Sign Up to The Mailing List

Subscribe to Newsletter

Connect With Us! @CONGEEOFHOPE

Proudly powered by Weebly