APPEAL TO YOU!
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட அனைவருமே அடிப்படை உரிமைக்கான எமது போராட்டத்தின் வீரர்களே. அவர்களுக்கு மதிப்பளிக்கும் இந்நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுப்பதோடு இதை தமிழர் வாழ்வின் ஒரு பண்பாட்டு நிகழ்வாக உருவாக்க வேண்டும்!
People sacrificed their lives to save others, to feed others and to protect others. Everyone who was killed, injured or affected in any way are our “HEROES’’. Let’s honour those people by sharing Congee and adding hope.

1முள்ளிவாய்கால் வாரம் - மே 12 தொடக்கம் 18 வரை! ✅ Declaring May 12th to 18th as Mullivaikkal Week in order to honour every person killed or affected by this heinous Crime. |
2ஒருவேளையேனும் கஞ்சியை உணவாக்க்குவோம்! ✅ Prepare and serve Congee and the Stories of Mullivaikkal together so that we pass over those memories to the future. |
3ஒவ்வொரு ஆண்டும் இதை முன்னெடுங்கள்!
✅ Let's serve “Congee of Hope” annually in each Tamil home and make it a part of Tamil culture for centuries to come. |
"The power to envision the future of the community and build its resilience resides with community members. As individuals and as a community, we need to build hope and take responsibility for our collective future."
There is a simple powerful humility that ”Congee” gives.
It Gives Hope!
"THE MEAL TIME WAS THE ONLY GOOD THING THAT HAPPENED TO US AT THAT TIME. THAT IS WHEN PEOPLE STOPPED SCREAMING, CHILDREN STOPPED CRYING, PARENTS TALKED POLITELY AND OUR HEARTS STOPPED POUNDING."
“கஞ்சி” பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு சாதாரண விடயம் அல்ல. ஒரு சமூகமே கேட்பாரற்று விரக்தியின் உச்சத்தில் நின்றவேளை எல்லா இன்னல்களையும் துணிவோடு எதிர்கொண்ட ஒரு இடத்திற்கே எம்மைக் கூட்டிச் செல்கின்றது இந்த கஞ்சி.
”CONGEE” IS NOT A TRIP DOWN MEMORY LANE. IT TAKES US TO PLACE WHERE WE GAVE OURSELVES HOPE, DURING A TIME OF DESPAIR. |
2009 ஆம் ஆண்டில் தமிழினப் படுகொலை முள்ளிவாய்க்காலில் தனது உச்சத்தைத் தொட்டது. இதை வருடந்தோறும் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் மே 18 அன்று நினைவு கூறுகின்றனர். இந்த நினைவை வேறு பல வழிகளிலும் முன்னோக்கி எடுத்துச் செல்வதும், பாதிக்கப்பட்ட மக்களை நினைவில் கொள்வதும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் இன்றியமையாத செயல்கள் என நாம் நம்புகிறோம்.
The Tamil genocide, which took place in 2009 in Mullivaikal, Sri Lanka, is remembered worldwide by Tamils. We believe that it is vital to carry this memory forward in every other way possible to remember the victims and pass over the stories to the next generation.

கொடிய போரினால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இழக்கக் கூடாத எல்லாவற்றையும் இழந்த நிலையில் உடுத்த உடை இன்றி உறங்க இடம் இன்றி அழிவின் விளிம்பில் நின்ற எமது மக்கள் உண்ட அந்த ஒருவேளை உணவே கொலைவெறி அரசின் குண்டு வீச்சுகளையும் கொடிய இராணுவத்தையும் எதிர்கொண்டு தொடர்ந்து நடைபோடும் வல்லமையை தந்த ஒரே விடயம். அதுவே அவர்களது நம்பிக்கையாகவும் இருந்திருக்கும். மிகக் கொடிய ஒரு நிகழ்வை ஒரு மிக எளிமையான செயற்பாட்டின் மூலம் சொல்வது மிக பொருத்தமானது. எமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை இன்னொருவரின் உணர்வுக்கு எட்டச் செல்வதற்கு உணவே உகந்தது என நாம் எண்ணுகின்றோம். அத்தோடு, இப்படியான ஒரு நிகழ்வை நாம் அடைய விரும்பும் சுதந்திரத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கின்றோம்.
It was a time when the Tamil people had to undergo the utmost suffering with barely any food to eat, a place to sleep or a cloth to change. Our people were on the verge of death, longing for a cup of plain porridge “Congee” made of rice and salt. The “Congee” was the only thing that gave them the strength to continue to face the relentless bombardment and the army of the murderous state of Sri Lanka. “Congee” would have been their hope as well.

We believe that something as essential as food, will help deeply connect with others and resonate our stories of hope. As a nation of people, this simple gesture is our expression of our pain, resilience and deepest roots of our aspirations.We believe that something as essential as food, will help deeply connect with others and resonate our stories of hope. As a nation of people, this simple gesture is our expression of our pain, resilience and deepest roots of our aspirations.
|
BOIL 5 CUPS OF WATER,
ADD 200 GRAMS OF RED RICE, ADD IN SALT AS DESIRED, AND, JUST ADD HOPE |
Express Yourself
#CongeeofHope
During this week of Commemoration we encourage you to be part of the narrative and express yourself via social media #congeeofhope |
SHARE YOUR STORIES
POEMS, TESTIMONIALS
ART, DANCE, SONG |
CONNECT WITH US
|